Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௧௦௫

Qur'an Surah Yunus Verse 105

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௧௦௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنْ اَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ حَنِيْفًاۚ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ (يونس : ١٠)

wa-an aqim
وَأَنْ أَقِمْ
And that "Direct
இன்னும் நிலைநிறுத்துவீராக
wajhaka
وَجْهَكَ
your face
உம் முகத்தை
lilddīni
لِلدِّينِ
to the religion
மார்க்கத்தின் மீது
ḥanīfan
حَنِيفًا
upright
உறுதியானவராக
walā takūnanna
وَلَا تَكُونَنَّ
and (do) not be
நிச்சயம் ஆகிவிடாதீர்
mina l-mush'rikīna
مِنَ ٱلْمُشْرِكِينَ
of the polytheists
இணைவைப்பவர்களில்

Transliteration:

Wa an aqim wajhaka liddeeni Haneefanw wa laa takoonannna minal mushrikeen (QS. al-Yūnus:105)

English Sahih International:

And [commanded], 'Direct your face [i.e., self] toward the religion, inclining to truth, and never be of those who associate others with Allah; (QS. Yunus, Ayah ௧௦௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நேரான மார்க்கத்தின் பக்கமே உங்களுடைய முகத்தை தொடர்ந்து திருப்பி வைப்பீராக! இணைவைத்து வணங்கு பவர்களில் நீங்களும் ஒருவராகிவிட வேண்டாம். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௧௦௫)

Jan Trust Foundation

நேர்மையான மார்க்கத்தின்பாலே உம் முகத்தை நிலைபெறச் செய்ய வேண்டும்; முஷ்ரிக்குகளில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் (நபியே!) உறுதியானவராக மார்க்கத்தின் மீது உம் முகத்தை நிலை நிறுத்துவீராக! இணைவைப்பவர்களில் நிச்சயம் ஆகிவிடாதீர்!