Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௧

Qur'an Surah Yunus Verse 1

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الۤرٰ ۗتِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْحَكِيْمِ (يونس : ١٠)

alif-lam-ra
الٓرۚ
Alif Lam Ra
அலிஃப்; லாம்; றா
til'ka āyātu
تِلْكَ ءَايَٰتُ
These (are the) verses
இவை/வசனங்கள்
l-kitābi
ٱلْكِتَٰبِ
(of) the Book
வேதத்தின்
l-ḥakīmi
ٱلْحَكِيمِ
the wise
ஞானமிகுந்த(து)

Transliteration:

Alif-Laaam-Raa; tilka Aayaatul Kitaabil Hakeem (QS. al-Yūnus:1)

English Sahih International:

Alif, Lam, Ra. These are the verses of the wise Book. (QS. Yunus, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

அலிஃப்; லாம்; றா. இவை ஞானம் நிறைந்த இந்த வேதத்தின் வசனங்களாகும். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௧)

Jan Trust Foundation

அலிஃப், லாம், றா. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அலிஃப் லாம் றா. இவை ஞானமிகுந்த வேதத்தின் வசனங்களாகும்.