وَمَا تَكُوْنُ فِيْ شَأْنٍ وَّمَا تَتْلُوْا مِنْهُ مِنْ قُرْاٰنٍ وَّلَا تَعْمَلُوْنَ مِنْ عَمَلٍ اِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُوْدًا اِذْ تُفِيْضُوْنَ فِيْهِۗ وَمَا يَعْزُبُ عَنْ رَّبِّكَ مِنْ مِّثْقَالِ ذَرَّةٍ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَاۤءِ وَلَآ اَصْغَرَ مِنْ ذٰلِكَ وَلَآ اَكْبَرَ اِلَّا فِيْ كِتٰبٍ مُّبِيْنٍ ٦١
- wamā takūnu
- وَمَا تَكُونُ
- இருக்கமாட்டீர்
- fī shanin
- فِى شَأْنٍ
- எந்த செயலிலும்
- wamā tatlū
- وَمَا تَتْلُوا۟
- இன்னும் நீர் ஓத மாட்டீர்
- min'hu
- مِنْهُ
- அதிலிருந்து
- min qur'ānin
- مِن قُرْءَانٍ
- குர்ஆனிலிருந்து
- walā taʿmalūna
- وَلَا تَعْمَلُونَ
- இன்னும் செய்யமாட்டீர்கள்
- min ʿamalin
- مِنْ عَمَلٍ
- எந்த செயலையும்
- illā
- إِلَّا
- தவிர
- kunnā
- كُنَّا
- நாம் இருந்தோம்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- shuhūdan
- شُهُودًا
- சாட்சிகளாக
- idh
- إِذْ
- போது
- tufīḍūna
- تُفِيضُونَ
- ஈடுபடுகிறீர்கள்
- fīhi
- فِيهِۚ
- அவற்றில்
- wamā yaʿzubu
- وَمَا يَعْزُبُ
- இன்னும் மறையாது
- ʿan rabbika
- عَن رَّبِّكَ
- உம் இறைவனை விட்டு
- min mith'qāli
- مِن مِّثْقَالِ
- அளவு
- dharratin
- ذَرَّةٍ
- ஓர் அணு
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- walā fī l-samāi
- وَلَا فِى ٱلسَّمَآءِ
- இன்னும் வானத்தில்
- walā aṣghara
- وَلَآ أَصْغَرَ
- சிறிதும் இல்லை
- min dhālika
- مِن ذَٰلِكَ
- இதை விட
- walā akbara
- وَلَآ أَكْبَرَ
- இன்னும் பெரிதும் இல்லை
- illā
- إِلَّا
- தவிர
- fī kitābin
- فِى كِتَٰبٍ
- பதிவேட்டில்
- mubīnin
- مُّبِينٍ
- தெளிவான
நீங்கள் என்ன நிலைமையில் இருந்தபோதிலும், குர்ஆனிலிருந்து நீங்கள் எ(ந்த வசனத்)தை ஓதியபோதிலும், (உங்களுடைய காரியங்களில்) நீங்கள் எதைச் செய்தபோதிலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போதே உங்களை நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உங்களது இறைவனுக்குத் தெரியாமல் தவறிவிடுவதில்லை. இவற்றைவிட சிறிதோ அல்லது பெரிதோ (எதுவாயினும்) அவனுடைய விரிவான பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமலில்லை. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௧)Tafseer
اَلَآ اِنَّ اَوْلِيَاۤءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَۚ ٦٢
- alā
- أَلَآ
- அறிந்துகொள்ளுங்கள்!
- inna awliyāa
- إِنَّ أَوْلِيَآءَ
- நிச்சயமாக/நண்பர்கள்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- lā khawfun
- لَا خَوْفٌ
- ஒரு பயமுமில்லை
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- walā hum yaḥzanūna
- وَلَا هُمْ يَحْزَنُونَ
- இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள் என்பதை நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௨)Tafseer
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَۗ ٦٣
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- எவர்கள்/நம்பிக்கை கொண்டனர்
- wakānū
- وَكَانُوا۟
- இருந்தார்கள்
- yattaqūna
- يَتَّقُونَ
- அவர்கள் அஞ்சுபவர்களாக
அவர்கள் (இறைவனை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்தும் நடந்து கொள்கின்றனர். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௩)Tafseer
لَهُمُ الْبُشْرٰى فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِۗ لَا تَبْدِيْلَ لِكَلِمٰتِ اللّٰهِ ۗذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُۗ ٦٤
- lahumu
- لَهُمُ
- அவர்களுக்கே
- l-bush'rā
- ٱلْبُشْرَىٰ
- நற்செய்தி
- fī l-ḥayati
- فِى ٱلْحَيَوٰةِ
- வாழ்வில்
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- உலகம்
- wafī l-ākhirati
- وَفِى ٱلْءَاخِرَةِۚ
- மறுமையில்
- lā tabdīla
- لَا تَبْدِيلَ
- அறவே இல்லை/மாற்றம்
- likalimāti
- لِكَلِمَٰتِ
- வாக்குகளில்
- l-lahi
- ٱللَّهِۚ
- அல்லாஹ்வுடைய
- dhālika huwa
- ذَٰلِكَ هُوَ
- இதுதான்
- l-fawzu
- ٱلْفَوْزُ
- வெற்றி
- l-ʿaẓīmu
- ٱلْعَظِيمُ
- மகத்தானது
இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. (மேலான பதவிகளை அவர்களுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கும்) அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதுதான் மகத்தான வெற்றியாகும். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௪)Tafseer
وَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْۘ اِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِيْعًاۗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ ٦٥
- walā yaḥzunka
- وَلَا يَحْزُنكَ
- கவலைக்குள்ளாக்க வேண்டாம் / உம்மை
- qawluhum
- قَوْلُهُمْۘ
- சொல்/அவர்களுடைய
- inna l-ʿizata
- إِنَّ ٱلْعِزَّةَ
- நிச்சயமாக/கண்ணியம்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வுக்கு
- jamīʿan
- جَمِيعًاۚ
- அனைத்து
- huwa
- هُوَ
- அவன்
- l-samīʿu
- ٱلسَّمِيعُ
- நன்கு செவியுறுபவன்
- l-ʿalīmu
- ٱلْعَلِيمُ
- நன்கறிந்தவன்
(நபியே! உங்களை அவமதித்துக் கூறும்) அவர்களுடைய வார்த்தைகள் உங்களை சஞ்சலப்படுத்த வேண்டாம். நிச்சயமாக கண்ணியம், (மரியாதை) அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (அவன் விரும்பியவர்களுக்கு அவற்றைக் கொடுப்பான்.) அவன்தான் செவியுறுபவனாகவும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௫)Tafseer
اَلَآ اِنَّ لِلّٰهِ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِۗ وَمَا يَتَّبِعُ الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ شُرَكَاۤءَ ۗاِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَ ٦٦
- alā
- أَلَآ
- அறிந்துகொள்ளுங்கள்!
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வுக்கு
- man
- مَن
- எவர்கள்
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில்
- waman
- وَمَن
- இன்னும் எவர்கள்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِۗ
- பூமியில்
- wamā
- وَمَا
- இன்னும் எதை?
- yattabiʿu
- يَتَّبِعُ
- பின்பற்றுகின்றனர்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yadʿūna
- يَدْعُونَ
- அழைக்கிறார்கள்
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வையன்றி
- shurakāa
- شُرَكَآءَۚ
- இணை(தெய்வங்) களை
- in yattabiʿūna
- إِن يَتَّبِعُونَ
- அவர்கள் பின்பற்றுவதில்லை
- illā
- إِلَّا
- தவிர
- l-ẓana
- ٱلظَّنَّ
- சந்தேகத்தை
- wa-in hum
- وَإِنْ هُمْ
- இல்லை/அவர்கள்
- illā
- إِلَّا
- தவிர
- yakhruṣūna
- يَخْرُصُونَ
- கற்பனை செய்பவர்களாக
வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியனவே என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (இவ்வாறிருக்க,) அல்லாஹ்வையன்றி மற்றவைகளையும் தெய்வங்கள் என அழைப்பவர்கள் எதைத்தான் பின்பற்றுகின்றனர்? வீண் சந்தேகத்தையன்றி அவர்கள் பின்பற்றுவதில்லை; அன்றி அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே! ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௬)Tafseer
هُوَ الَّذِيْ جَعَلَ لَكُمُ الَّيْلَ لِتَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّسْمَعُوْنَ ٦٧
- huwa
- هُوَ
- அவன்
- alladhī
- ٱلَّذِى
- எத்தகையவன்
- jaʿala
- جَعَلَ
- ஆக்கினான்
- lakumu
- لَكُمُ
- உங்களுக்காக
- al-layla
- ٱلَّيْلَ
- இரவை
- litaskunū
- لِتَسْكُنُوا۟
- நீங்கள் சுகம்பெறுவதற்காக
- fīhi wal-nahāra
- فِيهِ وَٱلنَّهَارَ
- அதில்/இன்னும் பகலை
- mub'ṣiran
- مُبْصِرًاۚ
- பார்க்கக் கூடியதாக
- inna fī dhālika
- إِنَّ فِى ذَٰلِكَ
- நிச்சயமாக/இதில்
- laāyātin
- لَءَايَٰتٍ
- அத்தாட்சிகள்
- liqawmin
- لِّقَوْمٍ
- மக்களுக்கு
- yasmaʿūna
- يَسْمَعُونَ
- செவிசாய்க்கின்றார்கள்
நீங்கள் சுகம் பெறுவதற்காக இரவையும், நீங்கள் (அனைத்தையும் தெளிவாகப்) பார்ப்பதற்காகப் பகலையும் உங்களுக்கு அவனே ஆக்கினான். (அவனுடைய வசனங்களுக்குச்) செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௭)Tafseer
قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا سُبْحٰنَهٗ ۗ هُوَ الْغَنِيُّ ۗ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ اِنْ عِنْدَكُمْ مِّنْ سُلْطٰنٍۢ بِهٰذَاۗ اَتَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ٦٨
- qālū
- قَالُوا۟
- கூறுகின்றனர்
- ittakhadha
- ٱتَّخَذَ
- ஆக்கிக் கொண்டான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- waladan
- وَلَدًاۗ
- ஒரு சந்ததியை
- sub'ḥānahu
- سُبْحَٰنَهُۥۖ
- அவன் மிகப் பரிசுத்தமானவன்
- huwa
- هُوَ
- அவன்
- l-ghaniyu
- ٱلْغَنِىُّۖ
- தேவையற்றவன்
- lahu
- لَهُۥ
- அவனுக்கே
- mā fī l-samāwāti
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில் உள்ளவை
- wamā fī l-arḍi
- وَمَا فِى ٱلْأَرْضِۚ
- இன்னும் பூமியிலுள்ளவை
- in ʿindakum
- إِنْ عِندَكُم
- இல்லை/உங்களிடம்
- min sul'ṭānin
- مِّن سُلْطَٰنٍۭ
- எந்த ஓர் ஆதாரம்
- bihādhā
- بِهَٰذَآۚ
- இதற்கு
- ataqūlūna
- أَتَقُولُونَ
- கூறுகிறீர்களா?
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது
- mā lā taʿlamūna
- مَا لَا تَعْلَمُونَ
- எதை/ அறியமாட்டீர்கள்
அல்லாஹ்வுக்குச் சந்ததி உண்டென்று (சிலர்) கூறுகின்றனர். அவனோ (இக்கற்பனையிலிருந்து) மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததியின்) தேவையற்றவன். வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்கே சொந்தமானவை. (அவனுக்குச் சந்ததி உண்டென்று கூறும்) இதற்கு உங்களிடத்தில் எத்தகைய ஆதாரமும் இல்லை. நீங்கள் நிச்சயமாக அறிந்து கொள்ளாமலேயே அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்) கூறுகிறீர்களா? ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௮)Tafseer
قُلْ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ لَا يُفْلِحُوْنَۗ ٦٩
- qul
- قُلْ
- கூறுவீராக
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yaftarūna
- يَفْتَرُونَ
- இட்டுக்கட்டுகிறார்கள்
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ் மீது
- l-kadhiba
- ٱلْكَذِبَ
- பொய்யை
- lā yuf'liḥūna
- لَا يُفْلِحُونَ
- வெற்றி பெறமாட்டார்கள்
"எவர்கள் அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) கற்பனையாகப் பொய் கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடைய மாட்டார்கள்" என்று (நபியே!) நீங்கள் கூறிவிடுங்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௯)Tafseer
مَتَاعٌ فِى الدُّنْيَا ثُمَّ اِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِيْقُهُمُ الْعَذَابَ الشَّدِيْدَ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ ࣖ ٧٠
- matāʿun
- مَتَٰعٌ
- ஒரு சுகம்
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- உலகில்
- thumma
- ثُمَّ
- பிறகு
- ilaynā
- إِلَيْنَا
- நம்மிடமே
- marjiʿuhum thumma
- مَرْجِعُهُمْ ثُمَّ
- மீளுமிடம்/அவர்களுடைய/பிறகு
- nudhīquhumu
- نُذِيقُهُمُ
- சுவைக்க வைப்போம் அவர்களுக்கு
- l-ʿadhāba l-shadīda
- ٱلْعَذَابَ ٱلشَّدِيدَ
- வேதனை/கடினமான
- bimā
- بِمَا
- எதன் காரணமாக
- kānū
- كَانُوا۟
- இருந்தனர்
- yakfurūna
- يَكْفُرُونَ
- அவர்கள் நிராகரிக்கிறார்கள்
(இத்தகையவர்கள்) இவ்வுலகில் சிறிது சுகமனுபவிக்கலாம். பின்னர் (மறுமையிலோ) நம்மிடம்தான் அவர்கள் வரவேண்டிய திருக்கிறது. பின்னர், (உண்மையை இவ்வாறு) அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக கடினமான வேதனையைச் சுவைக்கும்படி நாம் செய்வோம். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௭௦)Tafseer