Skip to content

ஸூரா ஸூரத்து யூனுஸ் - Page: 10

Yunus

(al-Yūnus)

௯௧

اٰۤلْـٰٔنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِيْنَ ٩١

āl'āna
ءَآلْـَٰٔنَ
இப்போதுதானா?
waqad ʿaṣayta
وَقَدْ عَصَيْتَ
மாறு செய்துவிட்டாய்
qablu wakunta
قَبْلُ وَكُنتَ
முன்னரோ/ நீ இருந்தாய்
mina l-muf'sidīna
مِنَ ٱلْمُفْسِدِينَ
விஷமிகளில்
(அதற்கும் நாம் அவனை நோக்கி,) "இச்சமயம்தான் (நீ நம்பிக்கை கொள்கிறாய்!) சற்று முன் வரையில் நீ மாறு செய்துகொண்டு, விஷமிகளில் ஒரு (தலை)வனாகவே இருந்தாய். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௯௧)
Tafseer
௯௨

فَالْيَوْمَ نُنَجِّيْكَ بِبَدَنِكَ لِتَكُوْنَ لِمَنْ خَلْفَكَ اٰيَةً ۗوَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ عَنْ اٰيٰتِنَا لَغٰفِلُوْنَ ٩٢

fal-yawma nunajjīka
فَٱلْيَوْمَ نُنَجِّيكَ
இன்று/ நாம் உயரத்தில் வைப்போம் / உன்னை
bibadanika
بِبَدَنِكَ
உன் உடலை
litakūna
لِتَكُونَ
நீ ஆகுவதற்காக
liman
لِمَنْ
எவருக்கு
khalfaka
خَلْفَكَ
பின்னால்/உனக்கு
āyatan
ءَايَةًۚ
ஓர் அத்தாட்சியாக
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
kathīran
كَثِيرًا
அதிகமானவர்
mina l-nāsi ʿan
مِّنَ ٱلنَّاسِ عَنْ
மக்களில்/விட்டு
āyātinā
ءَايَٰتِنَا
நம் அத்தாட்சிகளை
laghāfilūna
لَغَٰفِلُونَ
அலட்சியம் செய்பவர்கள்தான்
எனினும், உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஒரு அத்தாட்சியாவதற்காக உன்னுடைய உடலை (அது அழியாமல்) நாம் இன்றைய தினம் பாதுகாத்துக் கொள்வோம்" (என்று கூறினோம்.) எனினும், நிச்சயமாக மனிதர்களில் பலர் நம்முடைய (அத்தகைய) அத்தாட்சிகளைப் பற்றியும் பராமுகமாயிருக்கின்றனர். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௯௨)
Tafseer
௯௩

وَلَقَدْ بَوَّأْنَا بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ مُبَوَّاَ صِدْقٍ وَّرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ ۚفَمَا اخْتَلَفُوْا حَتّٰى جَاۤءَهُمُ الْعِلْمُ ۗاِنَّ رَبَّكَ يَقْضِيْ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ ٩٣

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
bawwanā
بَوَّأْنَا
அமைத்தோம்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு
mubawwa-a
مُبَوَّأَ
இடத்தை
ṣid'qin
صِدْقٍ
மிக நல்ல
warazaqnāhum
وَرَزَقْنَٰهُم
இன்னும் வழங்கினோம்/அவர்களுக்கு
mina l-ṭayibāti
مِّنَ ٱلطَّيِّبَٰتِ
நல்லவற்றிலிருந்து
famā ikh'talafū
فَمَا ٱخْتَلَفُوا۟
அவர்கள் மாறுபடவில்லை
ḥattā
حَتَّىٰ
வரை
jāahumu
جَآءَهُمُ
வந்தது அவர்களிடம்
l-ʿil'mu
ٱلْعِلْمُۚ
ஞானம்
inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உம் இறைவன்
yaqḍī
يَقْضِى
தீர்ப்பளிப்பான்
baynahum
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
fīmā
فِيمَا
எதில்
kānū
كَانُوا۟
இருந்தனர்
fīhi
فِيهِ
அதில்
yakhtalifūna
يَخْتَلِفُونَ
மாறுபடுகின்றனர்
நிச்சயமாக, நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (வாக்களித்த) மிக வசதியான இடத்தைத் தந்து, நல்ல உணவுகளையும் அவர்களுக்கு அளித்து வந்தோம். அன்றி, உண்மையான ஞானம் (என்னும் இவ்வேதம்) அவர்களிடம் வரும் வரையில் இதற்கவர்கள் மாறுபடவில்லை; (வந்ததன் பின்னரே இதனை நிராகரித்து மாறு செய்கின்றனர்.) எதற்கு அவர்கள் மாறு செய்கின்றனரோ (அதனைப் பற்றி) அவர்களுக்கு மறுமை நாளில் நிச்சயமாக (அதுதான் உண்மை என்று) உங்களது இறைவன் தீர்ப்பளிப்பான். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௯௩)
Tafseer
௯௪

فَاِنْ كُنْتَ فِيْ شَكٍّ مِّمَّآ اَنْزَلْنَآ اِلَيْكَ فَسْـَٔلِ الَّذِيْنَ يَقْرَءُوْنَ الْكِتٰبَ مِنْ قَبْلِكَ ۚ لَقَدْ جَاۤءَكَ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَۙ ٩٤

fa-in kunta
فَإِن كُنتَ
நீர் இருந்தால்
fī shakkin
فِى شَكٍّ
சந்தேகத்தில்
mimmā anzalnā
مِّمَّآ أَنزَلْنَآ
நாம் இறக்கியதில்
ilayka
إِلَيْكَ
உமக்கு
fasali
فَسْـَٔلِ
கேட்பீராக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yaqraūna
يَقْرَءُونَ
படிக்கின்றார்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
min qablika
مِن قَبْلِكَۚ
உமக்கு முன்னர்
laqad
لَقَدْ
வந்துவிட்டது
jāaka
جَآءَكَ
வந்துவிட்டது உமக்கு
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மை
min rabbika
مِن رَّبِّكَ
உமது இறைவனிடமிருந்து
falā takūnanna
فَلَا تَكُونَنَّ
ஆகவே நீர் அறவே ஆகிவிடாதீர்
mina l-mum'tarīna
مِنَ ٱلْمُمْتَرِينَ
சந்தேகப்படுபவர்களில்
(நபியே!) நாம் உங்களுக்கு அருட்செய்திருக்கும் இதில் (சிறிதும் சந்தேகம் கொள்ளாதீர்கள்.) நீங்கள் சந்தேகித்தால் உங்களுக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களை ஓதுபவர்களிடம் நீங்கள் கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக உங்கள் இறைவனிட மிருந்தே உண்மை(யான இவ்வேதம்) உங்களிடம் வந்தது. ஆதலால், சந்தேகப்படுபவர்களில் நீங்களும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௯௪)
Tafseer
௯௫

وَلَا تَكُوْنَنَّ مِنَ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ فَتَكُوْنَ مِنَ الْخٰسِرِيْنَ ٩٥

walā takūnanna
وَلَا تَكُونَنَّ
அறவே நீர் ஆகிவிடாதீர்
mina alladhīna
مِنَ ٱلَّذِينَ
இருந்து/எவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தார்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
fatakūna
فَتَكُونَ
ஆகிவிடுவீர்
mina l-khāsirīna
مِنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்
அன்றி, அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கிய வர்களுடன் நீங்கள் சேர்ந்துவிட வேண்டாம். அவ்வாறாயின் நஷ்டமடைந்தவர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௯௫)
Tafseer
௯௬

اِنَّ الَّذِيْنَ حَقَّتْ عَلَيْهِمْ كَلِمَةُ رَبِّكَ لَا يُؤْمِنُوْنَ ٩٦

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ḥaqqat
حَقَّتْ
உறுதியாகி விட்டது
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
kalimatu
كَلِمَتُ
வாக்கு
rabbika
رَبِّكَ
உம் இறைவனின்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகளென) உங்கள் இறைவனுடைய வாக்கு (ஆகிய தீர்ப்பு) ஏற்பட்டு விட்டதோ அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௯௬)
Tafseer
௯௭

وَلَوْ جَاۤءَتْهُمْ كُلُّ اٰيَةٍ حَتّٰى يَرَوُا الْعَذَابَ الْاَلِيْمَ ٩٧

walaw jāathum
وَلَوْ جَآءَتْهُمْ
வந்தால்/அவர்களிடம்
kullu
كُلُّ
எல்லாம்
āyatin
ءَايَةٍ
அத்தாட்சி
ḥattā
حَتَّىٰ
வரை
yarawū
يَرَوُا۟
காண்பார்கள்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
வேதனை
l-alīma
ٱلْأَلِيمَ
துன்புறுத்தக்கூடியது
துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரையில், அத்தாட்சிகள் அனைத்தும் அவர்களிடம் வந்தாலும், (அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.) ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௯௭)
Tafseer
௯௮

فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ اٰمَنَتْ فَنَفَعَهَآ اِيْمَانُهَآ اِلَّا قَوْمَ يُوْنُسَۗ لَمَّآ اٰمَنُوْا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَمَتَّعْنٰهُمْ اِلٰى حِيْنٍ ٩٨

falawlā kānat
فَلَوْلَا كَانَتْ
இருக்கக்கூடாதா!
qaryatun
قَرْيَةٌ
ஓர் ஊர்
āmanat
ءَامَنَتْ
நம்பிக்கைகொண்டது
fanafaʿahā
فَنَفَعَهَآ
பலனளித்தது/ தங்களுக்கு
īmānuhā
إِيمَٰنُهَآ
தங்கள் நம்பிக்கை
illā
إِلَّا
எனினும்
qawma
قَوْمَ
சமுதாயம்
yūnusa
يُونُسَ
யூனுஸ்
lammā āmanū
لَمَّآ ءَامَنُوا۟
போது/நம்பிக்கை கொண்டார்கள்
kashafnā
كَشَفْنَا
நீக்கினோம்
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டு
ʿadhāba
عَذَابَ
வேதனையை
l-khiz'yi
ٱلْخِزْىِ
இழிவு
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்வில்
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகம்
wamattaʿnāhum
وَمَتَّعْنَٰهُمْ
இன்னும் சுகமளித்தோம்/அவர்களுக்கு
ilā
إِلَىٰ
வரை
ḥīnin
حِينٍ
ஒரு காலம்
தங்களுடைய நம்பிக்கை பலனளிக்கக்கூடிய விதத்தில் (வேதனை வருவதற்கு முன்னர் வேதனையின் அறிகுறியைக் கண்டதும், நம்பிக்கை கொண்டு வேதனையில் இருந்து தப்பித்துக் கொண்ட) "யூனுஸ்" உடைய மக்களைப் போல மற்றொரு ஊரார் இருக்க வேண்டாமா? அவர்கள் (வேதனையின் அறிகுறியைக் கண்டதும் வேதனை வருவதற்கு முன்னதாகவே) நம்பிக்கை கொண்டதனால், இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டு நாம் நீக்கிவிட்டோம். அன்றி, சிறிது காலம் சுகம் அனுபவிக்கவும் அவர்களை நாம் விட்டு வைத்தோம். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௯௮)
Tafseer
௯௯

وَلَوْ شَاۤءَ رَبُّكَ لَاٰمَنَ مَنْ فِى الْاَرْضِ كُلُّهُمْ جَمِيْعًاۗ اَفَاَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتّٰى يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ ٩٩

walaw shāa
وَلَوْ شَآءَ
நாடினால்
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
laāmana
لَءَامَنَ
நம்பிக்கை கொண்டிருப்பார்(கள்)
man fī l-arḍi
مَن فِى ٱلْأَرْضِ
பூமியிலுள்ளவர்கள்
kulluhum
كُلُّهُمْ
அவர்கள் எல்லோரும்
jamīʿan
جَمِيعًاۚ
அனைவரும்
afa-anta
أَفَأَنتَ
நீர்?
tuk'rihu
تُكْرِهُ
நிர்ப்பந்திப்பீர்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களை
ḥattā yakūnū
حَتَّىٰ يَكُونُوا۟
அவர்கள் ஆகிவிடுவதற்கு
mu'minīna
مُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
உங்கள் இறைவன் விரும்பினால், பூமியிலுள்ள அனைவருமே நம்பிக்கையாளர்களாகி விடுவார்கள். எனினும், மனிதர்கள் (அனைவருமே) நம்பிக்கையாளர்களாகிவிட வேண்டுமென்று அவர்களை நீங்கள் நிர்ப்பந்திக்க முடியுமா? ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௯௯)
Tafseer
௧௦௦

وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تُؤْمِنَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ۗوَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ ١٠٠

wamā kāna
وَمَا كَانَ
சாத்தியமாகாது
linafsin
لِنَفْسٍ
ஓர் ஆத்மாவிற்கு
an tu'mina
أَن تُؤْمِنَ
அது நம்பிக்கை கொள்வது
illā
إِلَّا
தவிர
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதி கொண்டு
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
wayajʿalu
وَيَجْعَلُ
இன்னும் ஆக்குகிறான்
l-rij'sa
ٱلرِّجْسَ
தண்டனையை
ʿalā alladhīna
عَلَى ٱلَّذِينَ
மீது/எவர்கள்
lā yaʿqilūna
لَا يَعْقِلُونَ
சிந்தித்து புரிய மாட்டார்கள்
எந்த ஆத்மாவும் அல்லாஹ்வின் அருள் (நாட்டம்) இன்றி நம்பிக்கை கொள்ள முடியாது. ஆனால், அறிவில்லாதவர்(களாகிய விஷமி)கள் மீதே (அவர்களின் விஷமத்தின் காரணமாகப்) பாவத்தின் தண்டனையை ஆக்கி விடுகிறான். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௦)
Tafseer