Skip to content

குர்ஆன் ஸூரா அல்ஃபாத்திஹா வசனம் ௬

Qur'an Surah Al-Fatihah Verse 6

அல்ஃபாத்திஹா [௧]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ ۙ (الفاتحة : ١)

ih'dinā
ٱهْدِنَا
Guide us
எங்களை நேர்வழி நடத்து
l-ṣirāṭa
ٱلصِّرَٰطَ
(to) the path
பாதையில்
l-mus'taqīma
ٱلْمُسْتَقِيمَ
the straight
நேரான

Transliteration:

Ihdinas-Siraatal-Mustaqeem (QS. al-Fātiḥah:6)

English Sahih International:

Guide us to the straight path . (QS. Al-Fatihah, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! (அல்ஃபாத்திஹா, வசனம் ௬)

Jan Trust Foundation

நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நேரான பாதையில் எங்களை நேர்வழி நடத்து!